Friday, 16 December 2016

Vairapuram sivan temple

Vairapuram sivan temple- Tindivanam, Villupuram Dist.,

வைரமேகபல்லவபுரம் என்பது மருவி தற்போது வைரபுரம் என்றழைக்கப்படுகிறது ...திண்டிவனம் அருகேஉள்ளது...
இங்குள்ள திரிபுரசுந்தரி உடனமர் சோமசுந்தரேஸ்வரர் திருகோயில் மூலவர் சோமசுந்தரேஸ்வரர்....
பொய்யாமொழி புலவர் பிறந்த ஊர் இது.....


 

No comments:

Post a Comment